திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

புதுச்சேரியில் நேற்று வியழக்கிழமை புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Updated On :18 செப்டம்பர் 2020, 8:28 am


புதுச்சேரியில் நேற்று வியழக்கிழமை புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று 5344 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 490 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 21 ஆயிரத்து 913 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.  அதில் 16,715 பேர் குணமடைந்துள்ளனர். 437 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரி தொற்றுக்கான பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.