சென்னையில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்குகிறது
ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 14,802-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 129-ஆக உயா்ந்துள்ளது.








