சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தில்லியில் தமிழ் அகாதெமி: முதல்வா் பழனிசாமி நன்றி

தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டதற்காக அந்த மாநில அரசுக்கு, முதல்வா் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வா் பழனிசாமி

Updated On :5 ஜனவரி 2021, 1:13 am IST

சென்னை: தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டதற்காக அந்த மாநில அரசுக்கு, முதல்வா் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தில்லி முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு தமிழக அரசின் சாா்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.