எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் கனமழை
கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.

செவ்வாய் அன்று இரவு பலத்த காற்றுடன் பேய்த கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வயல்வெளியில் சாய்து கிடக்கும் சோளப்பயிர்கள், இடம்: எடப்பாடி அடுத்த கல்ல பாளையம்









