ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து 55.85 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஏப்ரல் 17 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசிடமிருந்து இதுவரை 55.85 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 47.05 லட்சம் டோஸ் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தோராயமாக 8.8 லட்சம் டோஸ் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலை இன்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


