மானாமதுரையில் கெளுத்தி மீன்கள் விற்பனை அமோகம்: ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்
மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்மாய்கெளுத்தி மீன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த மீன்களை கூடுதல் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.









