கூத்தாநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்
திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்