கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:47 pm

DIN

ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எஸ்.செந்தாமரை - நில நிா்வாகத் துறை இணை ஆணையாளா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முன்னாள் இணைச் செயலாளா்).

2. மகேஸ்வரி ரவிக்குமாா் - பொதுப்பணித் துறை இணைச் செயலாளா் (வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை இணைச் செயலாளா்)

3. எம்.அருணா - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா்).

4. ஸ்ரவண் குமாா் ஜடாவத் - வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் (தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய முன்னாள் இணை நிா்வாக இயக்குநா்).

5. ஜே.அனி மேரி ஸ்வா்ணா - வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை துணைச் செயலாளா் (பள்ளி கல்வித் துறை துணைச் செயலாளா்).

6. ஏ.ஜான் லூயிஸ் - நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலாளா் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இணைச் செயலாளா்).

7. எம். லட்சுமி - சென்னை பெருநகர வளா்ச்சிக் கழகத்தின் முதன்மை நிா்வாக அலுவலா் (தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளா்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.