ஸ்ரீவில்லிபுத்தூர்: பணிநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சோதனைகளை முடித்து பாரதிபிரியா தலைமையில் காவல்துறையினர், பைகளில் ஆவணங்களை எடுத்துச் செல்கின்றனர்.







