கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேலூர் முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மறைவு 

வேலூர் முன்னாள் மக்களவை உறுப்பினர் பா.செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

News image
பா.செங்குட்டுவன்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:03 am

DIN


வேலூர்: வேலூர் முன்னாள் மக்களவை உறுப்பினர் பா.செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர்  பா.செங்குட்டுவன்(62). அதிமுகவில் வழக்குரைஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்த இவர் வேலூர் மக்களவை உறுப்பினராக 2014 - 2019 வரை  செயல்பட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமுமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த செங்குட்டுவன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.