தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆக. 27-க்குள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
ஆக. 27-க்குள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை
Updated On :24 ஆகஸ்ட் 2021, 3:52 pm

DIN

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது  கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.