கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் மேம்பாலங்கள்: அடிக்கல் நாட்டினார் எ.வ. வேலு
கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் மேம்பாலப் பணிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் மேம்பாலங்கள்: அடிக்கல் நாட்டினார் எ.வ. வேலு