அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Updated On :27 டிசம்பர் 2021, 5:28 am

DIN

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொழும்பு மற்றும் சார்ஜாவிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளைப் பரிசோதனை செய்த போது அவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 944 கிராம் என்றும் அதன் மொத்த மதிப்பு ரூ.42.27 லட்சம் எனவும் சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.