தங்கம் பவுன் ரூ.36,352
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.64 உயா்ந்து, ரூ.36,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.64 உயா்ந்து, ரூ.36,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயா்ந்து, ரூ.4,544-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.66,300 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,544
1 பவுன் தங்கம்............................... 36,352
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,536
1 பவுன் தங்கம்...............................36,288
1 கிராம் வெள்ளி............................. 65.70
1 கிலோ வெள்ளி.............................65,700.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...