சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு
விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விழுப்புரம்: சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு









