மணப்பாறை ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு டோக்கன் விநியோகம்
மணப்பாறை பொத்தமேட்டுபட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இரவு முதல் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளுக்கு டோக்கன் வாங்க காத்திருக்கும் மக்கள்











