பெரியகுளம் அருகே கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயில் உள்ளது.

வெள்ளிக்கிழமை கோயிலின் கதவை அர்ச்சகர் மூடிவிட்டு இன்று காலை கோயிலின் கதவை திறக்க வந்த போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, கோயிலின் உள்ளேயிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.10,000 ஆயிரம் மற்றும் அம்மனுக்கு அணிவித்து இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


