பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்: ஸ்டாலின்
தமிழகத்துக்கு 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின









