சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.
மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி வீர மரணம் அடைந்துள்ள தகவல் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...