பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திக்கும்: எல்.முருகன்
தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் தோல்வியைச் சந்திக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.









