மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 104.93 கன அடியாக இருந்தது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
Updated on
1 min read


மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 104.93 கன அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,181கன அடியிலிருந்து 1,277 கன அடியாக அதிகரித்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.  

அணையின் நீர் இருப்பு 71.37 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com