திருப்பத்தூரில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சர் கே.சி. வீரமணி பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

திருப்பத்தூரில் புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்!









