பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
கம்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மு.க. அழகிரி பேரவை நிர்வாகிகள்.
Updated On :29 ஜனவரி 2021, 7:07 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சக்தி விநாயகர் மண்டபத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவரும், விவசாய அணி அமைப்பாளர் வீரராகவன் ஆண், பெண் பொது மக்கள் 500 பேர்களுக்கு  வேட்டி சேலைகள் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ரா. வடிவேல், வடமலை பாண்டியன், அருண்குமார், ஜி.நாராயணகிருஷ்ணன், உத்தமபாளையம் முத்துச்சாமி, செல்லையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.