அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்
“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிட மாடல்’; அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.









