தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: நேற்றைவிட 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

News image
நேற்றைவிட 12 மாவட்டங்கள் அதிக பாதிப்பு
Updated On :15 ஜூலை 2021, 2:56 pm

DIN

தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 2,405 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம்நேற்றுஇன்று
அரியலூர்2830
திண்டுக்கல்1823
கள்ளக்குறிச்சி6572
கரூர்1621
மதுரை3134
நாமக்கல்6674
பெரம்பலூர்1324
புதுக்கோட்டை3137
ராமநாதபுரம்1115
திருவாரூர்2729
வேலூர்3941

தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இன்று 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 29,950 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.