தொடர் மழை எதிரொலி முல்லைப் பெரியாறு அணைக்கு 5,079 கன அடி நீர்வரத்து
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் வினாடிக்கு 5,079 கன அடி தண்ணீர் வந்தது.

தொடர் மழை எதிரொலி முல்லைப் பெரியாறு அணைக்கு 5,079 கன அடி நீர்வரத்து