தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை அண்ணா சாலையில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 7:10 am

DIN

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே உள்ள வணிக கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக மூன்றாம் மற்றும் நான்காம் மாடியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.