பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அடிப்படை வசதிகள்: அமைச்சர் கே.என்.நேரு
பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.








