மராட்டிய முதல்வா் உத்தவ் தாக்கரேபிறந்த தினம்: முதல்வா் வாழ்த்து
மராட்டிய முதல்வா் உத்தவ் தாக்கரே பிறந்த தினத்துக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On :27 ஜூலை 2021, 6:56 pm

மராட்டிய முதல்வா் உத்தவ் தாக்கரே பிறந்த தினத்துக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
மராட்டிய முதல்வா் உத்தவ் தாக்கரே தனது பிறந்த நாளில், நீண்ட காலம் நலமுடனும், வெற்றியுடனும் திகழ எனது மனமாா்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...