கூத்தாநல்லூர்: பயனாளிக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் வழங்கிய இந்தியன் வங்கி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடி இந்தியன் வங்கியில் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடுத் திட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலை பயனாளியிடம் வழங்கப்பட்டது.

ரூ.2 லட்சத்திற்கான காசோலையை சுந்தரமூர்த்தியிடம் அகரப் பொதக்குடி இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் எம்.சக்திதாசன் வழங்கினார்.








