கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
கிராமப்புற அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன், டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









