ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தலைஞாயிறு பகுதியில் மாநில வேளாண் இயக்குநர் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகளை மாநில வேளாண் இயக்குநர் பி. சங்கரலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News image
தலைஞாயிறு பகுதியில் குறுவை நெல் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஆய்வு செய்த வேளாண் இயக்குநர் சங்கரலிங்கம்.
Updated On :29 ஜூன் 2021, 9:12 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகளை மாநில வேளாண் இயக்குநர் பி. சங்கரலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தலைஞாயிறு பகுதியில் குறுவை பருவத்தில் நேரடி நெல்விதைப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மாநில வேளாண் இயக்குநர் பி.சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

பனங்காடி, கொத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை நெல் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களுக்குச் சென்று பார்த்தார். குறுவை முனைப்பு இயக்கம் சார்ந்த திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது விவசாயிகளை சந்தித்த அவர், சாகுபடி விபரங்கள், சாகுடிக்கான தேவைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தலைஞாயிறு வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.கருப்பையா, வேளாண் உதவி விதை அலுவலர்கள் பி.ஆர்.ரவி, இரா.ஜீவானந்தம், வேளாண் அலுவலர் பிரதீப்குமார் ,வேளாண் உதவி அலுவலர்கள் கார்திகா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.