மனைவியைக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை: காவலர்களுக்கு மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு
மனைவியைக் கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், வழக்கை விசாரித்த காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித








