சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் மார்ச் 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.


சென்னை: சென்னையில் மார்ச் 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, பெருங்களத்தூர், எம்.ஆர்.சி. நகர், போரூர் அய்யப்பன் தாங்கல் பகுதி, போரூர் நந்தம்பாக்கம், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை 5 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...