நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 

News image

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி

Updated On :11 மார்ச் 2021, 7:04 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண்  அரசுக்கு நிலம் கொடுத்ததில் ரூ 25 இலட்சம், இழப்பீடு தொகை வழங்காததால் ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இழப்பீடு தொகை வழங்காததால் வியாழக்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள்களான கார், நாற்காலிகள் கணினிகளை ஜப்தி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.