கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அதிமுக - திமுக 129 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

News image
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :12 மார்ச் 2021, 8:49 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார். 

மொத்தம் 173 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் திமுக, அதிமுகவுடன் 129 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.

எடப்பாடியில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் குமார் 

கரூரில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி

திருச்செந்தூர் அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணனை எதிர்த்து திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் 

அம்பாசமுத்திரம் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையாவை எதிர்த்து திமுக சார்பில் ஆவுடையப்பன் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.