மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார்.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 15ஆம் தேதி கலைஞர் பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...