காங்கயத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் திமுக தேர்தல் பணிமனை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காங்கயத்தில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்து உரையாற்றும் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி. உடன் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன்.







