கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் பாலசுந்தரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

News image

விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம்.

Updated On :17 மார்ச் 2021, 11:10 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேட்பு மனு தாக்கலின் 4 ஆம் நாளான புதன்கிழமை விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பாலசுந்தரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் பிற்பகல் 1.30 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்பாளர் பாலசுந்தரம் கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். இதேபோன்று விழுப்புரம் தொகுதியில் போட்டியிட மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் வேட்பாளர் துரைசாமி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.