எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர் பிரசாரம் 

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

News image
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர் பிரசாரம் 
Updated On :19 மார்ச் 2021, 7:39 am

DIN

கோவை: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் கோவையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய வானதி சீனிவசனுடன் வீடு வீடாக சென்று கலா மாஸ்டர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.