பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் ரத்ததான முகாம்

தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

News image
கம்பத்தில் ரத்ததான முகாம்
Updated On :20 மார்ச் 2021, 9:17 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்துல் வாஜிது தலைமையில் தொழிற்சங்க நகரத் தலைவர் அஜ்மீர் அலி முன்னிலையில் நடைபெற்றது

துணைத்தலைவர்  சர்புதீன், பொருளாளர் ஜெய்லானி,  செயற்குழு உறுப்பினர்கள்  அப்துல்சலாம், பால் பாண்டியன்,  சிராஜ்தீன், ஆட்டோ சங்க தலைவர் மைதீன், செயலாளர் அஷ்கர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

ஏற்பாடுகளை கம்பம் அரசு மருத்துவமனை, ரத்ததான பிரிவு மருத்துவக் குழுவினர், எஸ்.டீ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.