அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பிரசார விபரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :20 மார்ச் 2021, 2:00 pm

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 
தமிழக சட்டப்பேரவத்தை தேர்தல் ஏப்.6ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர், திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, கந்தர்வகோட்டை, அரூர், திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசாரம் விபரத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரசார விபரம்
21-3-2021 - கந்தர்வகோட்டை (பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம்)
22-3-2021 - காலை - மதுரை (மேற்கு), மாலை - ராஜபாளையம்,
இரவு -  விருதுநகர் (பொதுக்கூட்டம்)
23-3-2021 - மாலை - திருப்பரங்குன்றம் (பொதுக்கூட்டம்)
24-3-2021 - காலை - கடலூர், மாலை 4.00 மணி - புதுச்சேரி,
மாலை 5.30 மணி -  திண்டிவனம்
25-3-2021 - மயிலாப்பூர், சைதாப்பேட்டை
26.3.2021 - அரூர்
27.3.2021 - காட்டுமன்னார்குடி, புவனகிரி, சிதம்பரம்

அரசியல் தலைமைக்குழு ஜி. ராமகிருஷ்ணன் பிரசார விபரம்
21-3-2021 - திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு
22-3-2021 - கீழ்வேளூர்
23-3-2021 - மதுரை
24-3-2021 - கந்தர்வகோட்டை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.