எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சேலத்தில் முதல்வர்-துணை முதல்வர் ஆலோசனை

சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை சேலம் வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சால்வை போற்றி வரவேற்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி.
Updated On :24 மார்ச் 2021, 11:11 am

DIN

சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 24) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.