மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் 2-ம் கட்டப் பிரசார விபரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அலுவலக செயலாளர் வெ. ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கையில்,
ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
26 - 3-2021 - கீழ்வேளூர்
27 -3-2021 - திருநெல்வேலி
28 -3-2021 - கோவில்பட்டி
29 -3-2021 - கந்தர்வகோட்டை
30 -3-2021 - எழும்பூர், அண்ணா நகர்
31 -3-2021 - ரிஷிவந்தியம், திருக்கோவிலுhர்
அ.சவுந்தரராசன் மத்தியக்குழு உறுப்பினர்
29-3-2021 - திருப்போரூர், செங்கல்பட்டு
30-3-2021 - கோவில்பட்டி
31-3-2021 - ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
1-4-2021 - திருப்பரங்குன்றம்
2-4-2021 - கீழ்வேளூர்
4-4-2021 - வில்லிவாக்கம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...