மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயண விபரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் தேதி முதல் தனது 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். 

News image
Updated On :26 மார்ச் 2021, 11:26 am

DIN

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் தேதி முதல் தனது 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
அந்த வகையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.  
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட தேர்தல் சுற்றுப் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 
அதன்படி, 

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.