அம்பத்தூர் திமுக வேட்பாளருக்கு கரோனா
அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...