பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 4-வது நாளாக அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுவது இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் விலையை தொடா்ந்து 4-ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை அதிகரித்தன.









