எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
டிடிவி தினகரன்
Updated On :7 மே 2021, 4:34 am

DIN

சென்னை: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப்  பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.