அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் 6,991 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக விவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று)  கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 88 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :13 மே 2021, 3:46 pm

DIN

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று)  கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 88 பேர் உயிரிழந்தனர். 

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 23,630 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 13 பேர் உள்பட புதிதாக 30,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கரோனா முழு விவரங்கள்: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.