பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர், முகக்கவசம்

தேனி மாவட்டம் கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர் முககவசங்கள் செவ்வாய் கிழமை  விநியோகம் செய்யப்பட்டது.

News image
கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர், முககவசம்
Updated On :25 மே 2021, 6:21 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர் முககவசங்கள் செவ்வாய் கிழமை  விநியோகம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம்  கூடலூர் 4-வது வார்டு மந்தையம்மன் கோவில் முன்பு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்ககவசம் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணமூர்த்தி தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியை திரைப்படநடிகரும் தயாரிப்பாளருமான  மு.ஸ்டாலின்  துவக்கி வைத்தார். 

கீழக்கூடலூர் கிராமத்தலைவர் மேகராசா முகக்கவசங்களை வழங்கவும் கூடலூர் நகராட்சி துப்புறவு ஆய்வார் ரவிச்சந்திரன்   பொதுமக்களிடம் விழிப்புணர்வு பற்றி பேசினார்.

 செயலாளர் கஜேந்திரன், துணை தலைவர் லோகேந்திரன், துணைச் செயலாளர் திலகர், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  1,200 பொதுமக்கள் நேரில்வந்துகபசுரகுடிநீர் பருகினர் வீடுகளுக்கும் வாங்கிச் சென்று  பருகினர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ப.புதுராசா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.